Want to understand your cancer treatment options and costs?
Speak to our patient counselor.

எங்கள் நிர்வாக இயக்குநரைப் பற்றி

புனர்ஜன் ஆயுர்வேதத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் திரு.பொம்மு வெங்கடேஸ்வர ரெட்டி என்பவர் ஒரு பாரம்பரிய ஆயுர்வேத குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 20 ஆண்டுகள் அனேக  இந்திய  பழங்குடி வாழ்க்கையை ஆராய்ட்சி செய்தவர் மற்றும் ரசாயன ஆயுர்வேதத்தில் தமது வாழ்க்கையை அற்பணித்தவர்.

ஆயுர்வேத மருத்துவ துறையில்  மக்களுக்கு தொண்டு ஆற்றுவதில் மகேசனின் தொண்டென கருதுகிறேன். புராதன கலாச்சார பூமியான இந்தியாவில் பிறந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

MS sir Photo

ரசாயன ஆயுர்வேதத்தின் முழுமையான சிகிச்சை விரிவாக்கம்:

1. 4ம் நிலை புற்றுநோயிலிருந்து நோய் மீட்டெழுதல்:

நாலாவது கட்டத்திலுள்ள சிகிச்சை பெற்ற பல நோயாளிகள் தாங்கள் குணமடைந்த அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதை நீங்கள் காணலாம்.

ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் நோய் பரவுதலின் தாக்கத்தை தடுத்து பசியை தூண்டி உணவு உட்கொள்ளுதல் நிகழ்கிறது. உணவு, உறக்கம், வலி நிவாரணம் கிடைக்கப் பெறுகின்றது. இங்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி செய்வதில்லை. இவ்விதம் ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் வலி நிவாரணிகள் கால போக்கில் தேவைப்படுவதும் இல்லை.
பக்கவிளைவுகள் இல்லாமல் புற்றுநோயாளிகளை குணப்படுத்த உதவும் ஒரு பழங்கால மருத்துவ முறை தான் ரசாயன ஆயுர்வேதம்.
ஆயுர்வேதத்தின் சிறந்த தரமான சிகிச்சை பற்றியும் நோயாளிகளுக்கு அவர்களின் சிக்கல்களிலிருந்து உதவிட எங்கள் ஆலோசனைக் குழு எப்போதும் இருக்கும்.

தமிழ்நாட்டின் சிறந்த ஆயுர்வேத புற்றுநோய் மருத்துவமனை

எல்லா விதமான புற்றுநோய்களுக்கும்  ரசாயன ஆயுர்வேதம் மூலம்  எந்த பக்கவிளைவு இல்லாத, வலியில்லா சிகிச்சை முறை.

நிபுணர்/மருத்துவர்கள்

சிறந்த மருத்துவர்கள் உங்களுடைய 3 தோஷங்களான வாதம்,பித்தம் கபம் போன்றவை சமநிலைப்படுத்துகிறார்கள்

நோ சைடு எபெக்ட்ஸ்

எங்கள் ஆயுர்வேத முறைகள் அனைத்துமே மூலிகைகளின் சாறுகள் அதனால் பக்கவிளைவுகளுக்கு வாய்ப்பு இல்லை.

கவுன்சிலிங்

எங்களுடைய சிறந்த ஆயுர்வேத டாக்டர்களுடன் ஆலோசனையால் பதில்களும் நம்பிக்கையும் பெறுங்கள்.

1,00,000+-Happy-Patients-Image

1,00,000+ Happy Patients

93% Success Rate

20+ Years of Experience

20+ Years of Experience

Our Locations

Hyderabad

Hyderabad

Bangalore

Bangalore

Chennai

Chennai

Kolkata

Kolkata

Online-appointment-booking

Video Consultation

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரசாயன ஆயுர்வேதம் என்றால் என்ன?
ரசாயன ஆயுர்வேதம் நீண்ட ஆயுளை  தருகிறது மற்றும்  நோயின் மூலக் காரணியை கண்டுபிடித்து  தடுக்கிற ஒரு பாரம்பரிய மருத்துவ முறை தான்.  இதில் பலதரபட்ட  பைடோ கெமிக்கல்ஸ்  இருப்பதால் விரைவில்  செயல்படும்.
தாராளமாக  நோயாளிகள் பாரம்பரிய புற்றுநோய்  சிகிச்சையுடன் ஆயுர்வேத முறையையும்  பயன்படுத்துகின்றனர். அதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
ஆயுர்வேதம் நோயின் காரணிகளை கட்டுப்படுத்தி  வாழ்க்கை தரத்தை உயர்த்தும். இது புற்றுநோயை தடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும், செரிமான கோளாறுகளை கட்டுபடுத்தும், வீக்கத்தை குறைக்கிறது.
ஆயுர்வேத புற்றுநோய் சிகிச்சையின்  கால அளவு என்பது  பல காரணிகளை சார்ந்துள்ளது.  சிகிச்சையின் கால அளவு என்பது  பாதிக்கும் காராணிகள்,  புற்றுநோயின் வகை மற்றும் நிலை, நோயாளியின் அரோக்கியம்  ஆகியவற்றை கருத்தில் கொண்டே சிகிச்சை திட்டம்  பொருத்திருக்கும்.

Disclaimer:

This information on this webpage is not intended to be a substitute for professional medical advice, diagnosis, treatment, or standard medicines. All content on this site contained through this Website is for general information purposes only.

Copyright © 2024 Punarjan Ayurveda Hospitals. All Rights Reserved.

Dr. Preeti Jiyal

Dr. Preeti Jiyal ( BAMS, PGDHM ) brings a wealth of knowledge and experience as an Ayurveda physician for the past 10 years. Having completed her BAMS from A&U Tibbia College (DU), she has established a strong foundation in Ayurvedic medicine. Her specialization lies in conducting Therapeutic Panchakarma procedures, delivering effective treatments for rejuvenation and well-being. Her proficiency in Nadi Pariksha (Pulse Examination ) allows her to accurately diagnose and assess her patients’ health conditions. 

 

With vast exposure to Ayurveda medicines and clinical practice, she possesses comprehensive expertise in addressing musculoskeletal and neurological disorders, respiratory and cardiovascular diseases, gastrointestinal disorders, reproductive diseases, diabetes, hypertension, insomnia, stress, anxiety, and various lifestyle disorders. Dr. Preeti Jiyal’s practice is centered around enhancing the quality of life by promoting a harmonious balance of physical and mental health with authentic Ayurveda approaches.

 

***